Recent Post

6/recent/ticker-posts

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு / Governors of 5 states including Manipur and Kerala changed - President orders

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு / Governors of 5 states including Manipur and Kerala changed - President orders

ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தலைவர் விஜய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel