கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பகண்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட மேற்புற ஆய்வுகள் பழங்கால சுடுமண் பொருட்களை வெளிப்படுத்தியுள்ளது.
இதில் சுடுமண் புகைப்பிடிப்பான் மற்றும் அகல்விளக்கு போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான செழிப்பு, அறிவியல் வளர்ச்சி, கலைகளின் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முக்கியத்துவமான தகவல்களாக விளங்குகின்றன.
0 Comments