DOWNLOAD DECEMBER 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST DECEMBER 2024
- இந்திய ராணுவம் மற்றும் கம்போடிய ராணுவம் இடையேயான சின்பாக்ஸ் கூட்டு டேபிள் டாப் பயிற்சி 2024 / CINBOX Joint Tabletop Exercise 2024 between Indian Army and Cambodian Army
- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்காக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defence signs agreement with Cochin Shipbuilding Corporation for short-term maintenance and repair of INS Vikramaditya
2ND DECEMBER 2024
- 2024 நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி / GST collection for November 2024 is Rs. 1.82 lakh crore
- இந்தியா - மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ஹரிமாவ் சக்தி 2024 / India-Malaysia joint military exercise Harimau Shakti 2024
- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 45 சதவிகிதம் அதிகரிப்பு / Foreign direct investment in India increases by 45 percent
3RD DECEMBER 2024
- கடந்த நவம்பர் மாதத்தில் உற்பத்தித்துறை வளர்ச்சி 56 புள்ளிகளாக சரிந்தது / Manufacturing growth fell to 56 points in November
- ரூ. 2000 நோட்டுகள் 98.08% திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி / 98.08% of Rs. 2000 notes have been withdrawn - Reserve Bank
4TH DECEMBER 2024
- வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு / Conch bracelets discovered in Vembakkottai Phase 3 excavation
- 4 நியமனதாரர்களை நியமிக்கலாம் - வங்கிகள் சட்டத்தில் திருத்தம் / 4 nominees can be appointed - Amendment to the Banks Act
- எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா நிறைவேற்றம் / Oil Fields Amendment Bill passed
5TH DECEMBER 2024
- மாநில திட்டக்குழு துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் / Deputy Chief Minister Udhayanidhi Stalin appointed as Vice Chairman of the State Planning Commission
- மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னவீஸ் / Devendra Fadnavis sworn in as Maharashtra Chief Minister for the third time
- ராணுவ மேம்பாட்டுக்காக ரூ.21,772 கோடி மதிப்பிலான 5 திட்டத்துக்கு அரசு ஒப்புதல் / Government approves 5 projects worth Rs. 21,772 crore for military development
- பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் / PSLV C-59 rocket successfully places two satellites on correct trajectory
6TH DECEMBER 2024
- கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனஸ்கோ விருது / UNESCO award for Kumbakonam Aapath Sahayeswarar Temple
- ஃபென்ஜால் புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதி / Cyclone Fengal affected - Rs. 944.80 crore fund for Tamil Nadu
- அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Ashtalakshmi Mahotsav
7TH DECEMBER 2024
8TH DECEMBER 2024
9TH DECEMBER 2024
- டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தமிழக பேரவையில் தனித் தீர்மானம் / Separate resolution in Tamil Nadu Assembly against tungsten mining
- ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the Rajasthan Global Investment Summit
- விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அக்டோபர் 2024 / All India Consumer Price Index for Agricultural Workers October 2024
- ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் / Sanjay Malhotra appointed as Reserve Bank Governor
10TH DECEMBER 2024
11TH DECEMBER 2024
- பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார் / Prime Minister Narendra Modi released the complete works of Bharathiyar
- கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding between the Centre for Joint War Studies and the National Disaster Management Authority
12TH DECEMBER 2024
- வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / The renovated Periyar memorial in Vaikom was inaugurated by Chief Minister M.K. Stalin
- வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு - நீலநிற கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு / Vembakkottai Phase 3 Excavation - Blue glass bead, terracotta medallion discovered
- 2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு / Foreign Direct Investment in the first half of the financial year 2024-25
- 2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு வளர்ச்சி / India's Industrial Production Index Growth in October 2024
- உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் டி. குகேஷ் / Tamil Nadu player D. Gukesh wins World Chess Championship Title 2024
13TH DECEMBER 2024
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு / Suthu coral beads discovered during Vembakottai excavation
- உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated projects worth Rs 5,500 crore in Prayagraj, Uttar Pradesh
14TH DECEMBER 2024
- பிணையில்லா விவசாயக் கடன் உச்சவரம்பை ரூ 1.60 லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாக உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Unsecured agricultural loan ceiling increased from Rs 1.60 lakh to Rs 2 lakh - Reserve Bank of India (RBI)
- ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம் / South Korean president who declared military rule removed from office
15TH DECEMBER 2024
16TH DECEMBER 2024
- தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் / Governor approves bill to establish Tamil Nadu Highways Authority
- மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை ஒப்புதல் / Sri Lanka agrees to humanitarian approach to fishermen issue
17TH DECEMBER 2024
- கலைஞரின் படைப்புலகம் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the artist's book Kalaginar Padaippulagam
- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கு அனுப்ப முடிவு / Decision to send 'One Nation, One Election' bill to Parliamentary Joint Committee
18TH DECEMBER 2024
- HOME OF CHESS என்ற அகாடமி உருவாக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / An academy called HOME OF CHESS will be established - Chief Minister M.K. Stalin's announcement
- பகண்டை அகழாய்வில் சுடுமண் புகைப்பிடிப்பான் மற்றும் அகல்விளக்கு கண்டுபிடிப்பு / Clay smoker and aluminous lamp discovered in the excavation of Baganti
- வந்தே பாரத் ரயிலை தயாரித்த ஐசிஎப்க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது / National Energy Security Award for ICF, which manufactured Vande Bharat Train
19TH DECEMBER 2024
20TH DECEMBER 2024
- வள்ளுவர் சிலையை 'அறிவின் சிலை'யாகக் கொண்டாடுவோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு / We will celebrate the Valluvar statue as the 'Statue of Wisdom' - Chief Minister M.K. Stalin's announcement
- இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம் / Rs 7,629 crore deal with L&T for procurement of weapons for Indian Army
21ST DECEMBER 2024
- ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி பிபி சவுத்ரி நியமனம் / BJP MP Bibi Chowdhury appointed as chairman of One Nation One Election Joint Committee
- சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் / 55th meeting of the Goods and Services Tax (GST) Council
22ND DECEMBER 2024
- பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது / Prime Minister Modi receives Kuwait's highest award
- உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு / The most advanced indigenously built warship Nilgiri, Surat handed over to the Navy
23RD DECEMBER 2024
- 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி / Prime Minister Narendra Modi issues appointment orders to 71,000 people
- ராமாயணம் மற்றும் மகாபாரத்தின் அரபு மொழிப் பெயர்ப்பை பிரதமர் மோடி வெளியிட்டார் / Prime Minister Modi releases Arabic translation of Ramayana and Mahabharata
- 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கொள்கை ரத்து - மத்திய அரசு அதிரடி / All-pass policy from 1st to 8th grade canceled - Central government action
- தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம் / Retired judge Ramasubramanian from Tamil Nadu appointed as chairman of National Human Rights Commission
24TH DECEMBER 2024
- உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு / 15th Finance Commission grants for rural development allocated to Uttar Pradesh, Andhra Pradesh
- மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு / Governors of 5 states including Manipur and Kerala changed - President orders
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2024 - சாஹு துஷாா் மனே சாம்பியன் / National Shooting Championship 2024 - Shahu Tushar Mane is the champion
- 29ஆவது தேசிய மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 - மணிப்பூா் சாம்பியன் / 29th National Women's Football Championship 2024 - Manipur Champion
25TH DECEMBER 2024
- வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பீங்கானால் ஆன உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு / Ceramic round beads discovered in Vembakkottai Phase 3 excavation
- ரூ.44,605 கோடி மதிப்பிலான நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் / PM Modi lays foundation stone for Rs 44,605 crore river interlinking project
26TH DECEMBER 2024
- விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு / Human Head Toy discovered in Vijayakarishalkulam excavation
- அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிப்பு / Bald eagle declared America's national bird
- இந்தியா இலங்கை கூட்டுக்கடற்படை பயிற்சி 2024 / India Sri Lanka Joint Naval Exercise 2024
27TH DECEMBER 2024
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய சுடுமண் பானைகள் கண்டெடுப்பு / Clay pots with lids discovered in Vembakkottai Phase 3 excavation
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு / Former Prime Minister Manmohan Singh passes away
28TH DECEMBER 2024
29TH DECEMBER 2024
- தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Thoothukudi Mini Tidal Park
- கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை - இந்திய ராணுவம் திறப்பு / Indian Army inaugurates 14,300-foot-tall Chhatrapati Shivaji statue on Eastern Ladakh border
0 Comments