DOWNLOAD JANUARY 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JANUARY 2025
- திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released a special wreath on the silver jubilee of the Thiruvalluvar statue
- வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் / PSLV C60 rocket successfully launched
- டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி / GST revenue for December Rs. 1.77 lakh crore
- 2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு - பாதுகாப்புத்துறை அறிவிப்பு / 2025 is the year of reforms - Defense Ministry announcement
- ஐசிசி தரவரிசையில் சாதனை படைத்த பும்ரா / Bumrah sets new record in ICC rankings
- டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of One-Time Special Package Scheme for Di-Ammonium Phosphate from 01.01.2025 till further orders
- பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved amendments to certain features and addition of new features in the Prime Minister's Crop Insurance Scheme, the Reformed Weather Based Crop Insurance Scheme (RWBCIS)
2ND JANUARY 2025
- நவம்பர் 2024-ல் எட்டு முக்கிய தொழில் பிரிவுகளின் வளர்ச்சி / Growth of eight major industry sectors in November 2024
- 2024ம் ஆண்டு சராசரி வெப்பத்தைவிட 0.65 செல்சியஸ் அதிகம் / 0.65 Celsius above average temperature in 2024
3RD JANUARY 2025
4TH JANUARY 2025
- முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the Murugan conference Magazine
- பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025ஐ தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Rural Bharat Festival 2025
- விண்வெளியில் விதையை முளைக்க வைத்து சாதனை படைத்தது இஸ்ரோ / ISRO sets record by germinating seeds in space
5TH JANUARY 2025
- சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / Indus Valley Civilization Discovery International Seminar - Chief Minister M.K. Stalin inaugurated
- சிந்துவெளி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள் / Chief Minister M.K. Stalin made 3 important announcements regarding the Indus Valley
- பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi inaugurated several development projects worth Rs. 12,200 crore in Delhi and laid the foundation stone for new projects
6TH JANUARY 2025
- வெம்பக்கோட்டை அகழாய்வு - கலைநயமிக்க அணிகலன்கள் கண்டெடுப்பு / Vembakkottai excavations - discovery of artistic ornaments
- பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi inaugurated various railway projects and laid the foundation stone for many projects
- என்ஜிசி 3785 பால் வெளியின் மிக நீண்ட அலை வால் முடிவில் புதிய பால்வெளி உருவாக்கம் கண்டறியப்பட்டுள்ளது / New Milky Way formation detected at the end of the Milky Way's longest tidal tail, NGC 3785
7TH JANUARY 2025
- 2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி / India's GDP growth in 2024
- தில்லி மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் / New judges appointed to Delhi and Uttarakhand High
8TH JANUARY 2025
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi inaugurated development works worth Rs. 2 lakh crore and laid the foundation stone for new projects in Visakhapatnam, Andhra Pradesh
- இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம் / V. Narayanan from Tamil Nadu appointed as ISRO chairman
0 Comments