உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024 அறிக்கையின்படி, 119 நாடுகளில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய குறியீட்டில், இந்தியா 54 வது இடத்தில் இருந்தது.
உள்நாட்டு சுற்றுலா, புனித யாத்திரை, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க இயக்கத்திற்கான தேசிய இயக்கம், சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய முகமைகளுக்கு உதவி ஆகிய திட்டங்களின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
0 Comments