ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையின் திறன் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையின் புதிய பதிப்பான ‘நாக் மாக்-2’ ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்த ஏவுகணையின் ஒட்டுமொத்த தொகுப்பும், ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்கு தயாா் நிலையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments