ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா வீரர் டான் பேட்டர்சன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.
0 Comments