Recent Post

6/recent/ticker-posts

2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி / India's GDP growth in 2024

2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி / India's GDP growth in 2024

கொரோனா முடிந்த பிறகு இந்தியா பொருளாதாரம் சிறப்பாகவே வளர்ச்சி அடைந்து வந்தது. இதற்கிடையே இப்போது 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளைத் தேசிய புள்ளியல் அலுவலகம் கணித்துள்ளது.

அதில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஜிடிபி 2024-25 நிதியாண்டில் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. 

2023-24 நிதியாண்டில் ஜிடிபி 8.2%ஆக இருந்த சூழலில், 2024-25 நிதியாண்டில் அது 6.4% குறையும் என்று தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மிதமான வேகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel