Recent Post

6/recent/ticker-posts

2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு - பாதுகாப்புத்துறை அறிவிப்பு / 2025 is the year of reforms - Defense Ministry announcement

2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு - பாதுகாப்புத்துறை அறிவிப்பு / 2025 is the year of reforms - Defense Ministry announcement

2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக கடைப்பிடிப்பது என்ற தீர்மானம் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பாதுகாப்புப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதிலும் பல்முனை ஒருங்கிணைந்த செயல் திட்டங்களுக்கு ஆயத்தமாக இருக்கச் செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

2025-ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் இணையவழி(சைபர்), விண்வெளி, செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த இயந்திர ஆய்வுகள்(மெஷின் லேர்னிங்) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், ஹைப்பர்சோனிக், ரோபோடிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டை அமைப்பதே இந்த கருத்தின் குறிக்கோளாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel