Recent Post

6/recent/ticker-posts

2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது / BEST FLOAT AWARD FOR REPUBLIC DAY PARADE 2025

2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது
BEST FLOAT AWARD FOR REPUBLIC DAY PARADE 2025

2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது / BEST FLOAT AWARD FOR REPUBLIC DAY PARADE 2025

TAMIL

76வது குடியரசு தின அணிவகுப்பு 2025-ல் மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்திக்கான விருது பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த ஆண்டை நினைவுகூரும் வகையில், "பழங்குடியினர் கௌரவ ஆண்டு" அடிப்படையிலான எழுச்சியூட்டும், கலாச்சார ரீதியான பிரம்மாண்ட ஊர்திக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

வலிமை, நிலைத்தன்மை மற்றும் பழங்குடி சமூகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கும் கம்பீரமான சால் மரத்துடன் பழங்குடி நெறிமுறைகளை இந்த அலங்கார ஊர்தி அழகாக சித்தரித்திருந்தது.

"நீர், வனம், நிலம்" என்ற மையப்பொருள், இந்தியப் பழங்குடி பாரம்பரியத்தின் தொன்மையான ஞானத்தையும், சுதந்திரப் போராட்டம், தேசத்தைக் கட்டமைப்பது ஆகியவற்றில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் வெளிப்படுத்தியது.

ENGLISH

The Ministry of Tribal Affairs has been awarded the award for best float among the floats of central ministries/departments in the 76th Republic Day Parade 2025. The award was given for an inspiring, culturally rich float based on the "Tribal Year of Honour" to commemorate the 150th birth anniversary of Bhagwan Birsa Munda.

The float beautifully depicted tribal ethos with the majestic sal tree symbolizing strength, stability and the deep connection between tribal communities and nature. The theme of "Water, Forest, Land" expressed the ancient wisdom of Indian tribal heritage and their invaluable contributions in the freedom struggle and nation building.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel