Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025ஐ தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Rural Bharat Festival 2025

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025ஐ தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Rural Bharat Festival 2025

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார்.  

வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும்.

கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், கிராமப்புற பாரத் மஹோத்சவ் 2025 ஜனவரி 4 முதல் 9 வரை ' வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ க்கான ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்' மற்றும் குறிக்கோளுடன் நடைபெறும்.

மஹோத்சவம் கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel