இந்த ஒப்பந்தம் இன்று ஜனவரி 16 வியாழக்கிழமை புதுடெல்லியில் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. இத்திட்டத்தின் மூலம் பல இந்திய கடற்படை கப்பல்களில் ஏவுகணைகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை சுதேசிமயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
0 Comments