ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று விமானம் தாங்கி போர்க் கப்பல்களை 2025 ஜனவரி 15-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டுமான தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திரு அஜித் பவார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments