MOST POWERFUL PASSPORT OF WORLD 2025
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியல் 2025
TAMIL
MOST POWERFUL PASSPORT OF WORLD 2025 / உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியல் 2025: 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான உலகின் சக்திவாய்ந்த போர்ட்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தால் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
எந்த போர்ட்டை வைத்திருப்பவர் எந்த விசாவும் இல்லாமல் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில், இந்த போர்ட்களின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஹென்லி போர்ட் குறியீட்டின் படி, சிங்கப்பூரின் போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த போர்ட் ஆகும். இந்த நாட்டின் போர்ட் உள்ளவர்கள், உலகின் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, உலகின் சக்திவாய்ந்த போர்ட் தரவரிசையில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பானிய போர்ட் மூலம், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் போர்ட் மூலம் 192 நாடுகளில் விசா இல்லாத நுழைவு அனுமதிக்கப்படுகிறது.
ஆஸ்திரியா, அயர்லாந்து, டென்மார்க், லக்சம்பர்க், நார்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உலகின் நான்காவது சக்திவாய்ந்த போர்ட்டைக் கொண்டுள்ளன.
இவற்றின் மூலம் 191 நாடுகளில் விசா இல்லாமல் நுழைய முடியும். அதே நேரத்தில், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் ஆகியவை 190 நாடுகளில் இலவச நுழைவுடன் ஐந்தாவது சக்திவாய்ந்த போர்ட்டைக் கொண்டுள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தானின் போர்ட் தரவரிசையை விட இந்தியாவின் போர்ட் தரவரிசை மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. அதன்படி, உலகின் சக்திவாய்ந்த போர்ட் தரவரிசையில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது. இந்திய போர்ட் மூலம் உலகின் 57 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.
ஆனால், கடந்த ஆண்டை விட இந்தியா 5 இடங்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் போர்ட் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது.
சக்திவாய்ந்த போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் மற்றும் ஒரே நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.
கடந்த 2015 முதல் கூடுதலாக 72 இடங்களுக்கான விசா இல்லாத அணுகலை அந்நாடு பெற்றுள்ளது. இதன் மூலம் உலகளவில் 185 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் 32 இடங்கள் முன்னேற்றம் கண்டு, உலகின் 10வது சக்தி வாய்ந்த போர்ட்டை பெற்றுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பலவீனமான போர்ட்டுகளில் பாகிஸ்தானின் போர்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
33 நாடுகளில் இருந்து இலவச விசா அனுமதியுடன் பாகிஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, பாலஸ்தீனம், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட மேலே உள்ளன. சோமாலியாவின் போர்ட் 102வது இடத்தில் உள்ளது.
ENGLISH
MOST POWERFUL PASSPORT OF WORLD 2025: The ranking of the world's most powerful ports for the first six months of 2025 has been released. This ranking has been published by the renowned company Henley & Partners. The ranking of these ports has been prepared based on how many countries a port holder can visit without any visa.
According to the Henley Port Index, the port of Singapore is the most powerful port in the world. People with this country's port can travel to 195 countries of the world without a visa. After Singapore, Japan is in second place in the ranking of the most powerful ports in the world. Through the Japanese port, you can travel to 193 countries without a visa.
In the next places on this list, South Korea, France, Germany, Italy, Spain and Finland jointly occupy third place. Through the ports of these countries, visa-free entry is allowed to 192 countries. Austria, Ireland, Denmark, Luxembourg, Norway, Sweden and the Netherlands have the fourth most powerful ports in the world.
These allow visa-free entry to 191 countries. At the same time, New Zealand, Portugal, Switzerland, Britain and Belgium have the fifth most powerful ports with free entry to 190 countries. India's port ranking is much better than the port ranking of neighboring Pakistan. Accordingly, India is at 85th place in the world's most powerful port ranking.
Indian ports allow visa-free travel to 57 countries in the world. However, it is noteworthy that India has fallen by 5 places compared to last year. The US port has fallen to 9th place.
The United Arab Emirates has become the first and only country to be ranked in the top 10 in the ranking of powerful ports. Since 2015, the country has gained visa-free access to 72 additional destinations.
With this, it has gained 32 places with visa-free access to 185 destinations worldwide and has become the 10th most powerful port in the world. India's neighbor Pakistan's position in the list of countries with the most powerful ports in the world is very pathetic. Pakistan's port has been included in the weakest ports again.
Pakistan is at 103rd place with visa-free access from 33 countries. Whereas African countries like Somalia, Palestine, Nepal, and Bangladesh are above Pakistan. Somalia's port is at 102nd place.
0 Comments