Recent Post

6/recent/ticker-posts

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024

TAMIL

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அவ்வகையில், இந்த ஆண்டு திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

அய்யன் திருவள்ளுவர் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986ஆம் ஆண்டு முதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுகாறும் 39 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2025ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு 'திருக்குறள் என்பதை கற்பது, கற்பிப்பது என்று மட்டும் இருந்துவிடாமல் அதனை வாழ்வியல் நெறியாகக் கொள்தல் வேண்டும்; குறள் காட்டும் வழியில் நாம் வாழ்தல் வேண்டும். பிறருக்கு வழிகாட்ட வேண்டும்;

வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து இன்பத் துன்ப நிகழ்வுகளையும் குறளாயத் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: குறள் வழி குடியரசு அமைப்போம் ஆகிய கொள்கையைக் கொண்டு செயலாற்றிவரும் செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமு அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு. பேரறிஞர் அண்ணா விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகாறும் 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து பேச்சுக்கு இணையாக எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டவரும், எளிய விவசாய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவரும், சட்டம் பயின்று சுதந்திர இந்தியாவை அதிரவைத்த மாணவர் போராட்டமான இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்தவரும் மாணவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே பாலமாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவரும் அண்ணாவை தலைவராகவும் திராவிட சித்தாந்தத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் பிறந்த திரு எல். கணேசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மகாகவி பாரதியார் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர் பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுகாறும் 27 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "படிக்கட்டெல்லாம் பைந்தமிழ்ப் பாடும் பச்சையப்பர் ஆடவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை முதுகலை பயின்று கல்லூரி காலங்களிலேயே அனைத்து கவிதை போட்டிகளிலும் முதலிடம் பெற்று தமிழ் உலகமே பாராட்டிய கவிஞர் திலகமாகவும் திரைப்படங்களின் வாயிலாக இளைஞர்கள் உலகத்தில் மாபெரும் எழுச்சியையும் மகிழ்ச்சியையும் தன் திரை வரிகளால் உள்ளங்கவர் கவிஞராக பீடு நடை போடும் கவிஞர் கபிலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாவேந்தர் நூற்றாண்டு தொடக்கவிழா மற் நிறைவு விழாவில் வழங்கப்பட்ட விருதுகளோடு சேர்த்து இதுகாறும் 88 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவரும் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம், மகவியரசு கண்ணதாசன் ஆகியோரின் பாராட்டுகளோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பட்டப் பெற்றவருமவன கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதி தெரிவு செய்யப்பட்டுள்னர்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 1979ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. இதுகாறும் 45 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "பள்ளிப் படிப்பு முதற்கொண்டே பொதுவாழ்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருபவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை நிறுவி அவ்வமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவரும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, டாக்டர் கலைஞரும் சமூக நீதியும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட குழுவில் செயல்பட்டவரும் பல்வேறு நாளிதழ்களிலும், இதழ்களிலும் சமூகப் பொருளாதார அரசியல் கருத்துக்களை குறித்தும்.

மருத்துவ அறிவியல் பொருண்மைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளையும், பல்வேறு தலைப்புகளில் குறுநூல்களையும் எழுதியவருமான மருத்துவர் செய்யப்பட்டுள்ளார். ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 22 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "தமிழ் மாணவர் கழகம், திராவிட மாணவர் கழகம், தமிழிசை இயக்கம். தமிழியக்கம், பகுத்தறிவாளர் கழகம், கைலாசபதி இலக்கிய வட்டம், ஓர்மை, இலக்கு ஆகிய இயக்கங்களில் பணியாற்றியவரும் தமிழ் நாட்டரசின் கலைஞர் நூற்றாண்டு கலைஞர் எழுத்தாளர் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய திரு. வே.மு.பொதியவெற்பன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம். ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.

தந்தை பெரியர் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: சமூகநீதி பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 29 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அவ்வரிசையில் 24ஆம் ஆண்டுக்கான விருது 1969ம் ஆண்டு மயிலாடுதுறையில் திராவிட கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரிய பொதுக்கூட்டங்கள் மற்றும் மந்திரமா? தந்திரமா? போன்ற பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவும் எழுதவும் தொடங்கியவரும் பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவரும் 1970ல் ஆசிரியர் என்று அழைக்கப்படும் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு விடுதலை உண்மை ஆகிய இதழின் விநியோகப் பணியில் ஈடுபட்டவருமான திரு. விடுதலை இராஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 26 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "எழுத்தாளர், வழக்கறிஞர் அரசியல்வாதி மற்றும் சாதி எதிர்ப்பு ஆர்வலர் என பன்முகங்களில் இயங்கி வருபவரும் அம்பேத்கார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவரும் நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவரும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் பிறந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. இரவிக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்த் தொண்டிணைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடி யொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் 'முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024இல் தோற்றுவிக்கப்பட்டது.

முதன் முறையாக இவ்விருக்கு "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவரும் முத்தமிழமிஞர் கலைஞர் அவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுபவரும்.

மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்தில் பணியாற்றியவரும் தேசிய கல்வி ஆரய்ச்சி பயிற்சி நிறுவன பணிகளில் தொண்டாற்றியவரும், வயது வந்தோர் கல்வித்துறையில் திங்களிதழில் பணியாற்றியவரும் கலைஞர் செதுக்கிய தமிழக தியாகிகளை போற்றிய தியாகச்சீலர் கலைஞர், காவிரி நீர்ப் போரில் கலைஞரும் தளபதியும் ஆகிய நூல்களை எழுதியவருமான திரு. முத்து வாவாசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் பத்து லட்சம். ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன.

பெருந்தலைவர் காமராசர் விருது

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024 / தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது 2024 (அ) திருவள்ளுவா் திருநாள் விருது 2024: தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.

18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும், மத்திய இணை மந்திரியாகவும், ஒரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்.

ENGLISH

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: In a notification issued by the Tamil Nadu government, it is noteworthy that the Tamil Nadu government has been adding glory to its Tamil community by giving various awards and distinctions to the Tirutondars of Tamil, who have been contributing to the development of Tamil language and culture, which has been flourishing for twelve hundred years with their endless works. In this way, the awardees for this year's Thiruvalluvar Thirunal Awards have been selected.

Ayyan Thiruvalluvar Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: The Thiruvalluvar Award has been presented to a great scholar who spreads the Thirukkural tradition since 1986. So far, 39 scholars have received this award.

In that order, the theme for the Thiruvalluvar Award for the year 2025 is 'Thirukkural should not only be learned and taught, but should be taken as a way of life; we should live in the way shown by the Kural.

We should guide others; All the joys and sorrows of life should be handled according to the Kuralaya Tamil method: Let's establish a republic through the Kural, the great Tamil poet M. Padikaramu has been selected.

Perarignar Anna Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: To a person who tirelessly strives for the progress of the Tamil community. The Perarignar Anna Award has been given since 2006. So far, 18 scholars have been given this award.

In that order, the award for the year 2024 has been selected as "Mr. L. Ganesan, who was born in a Dravidian movement family and used writing as a weapon along with speech, who came from a simple farming family background, who studied law and played an important role in the student movement against Hindi dominance that shook independent India, who acted as a bridge and struggle coordinator between students and the Dravidian Munnetra Kazhagam, who adopted Anna as his leader and Dravidian ideology as a principle, and who served as a member of the Legislative Assembly and Parliament. He was born in the village of Kannanthangudi Keezhayur near Orathanadu in Thanjavur district.

Mahakavi Bharathiyar Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: The Mahakavi Bharathiyar Award has been given to those who have written poetry and prose works in a way that spreads the fame of Bharathiyar and those who have otherwise excelled in Tamil. So far, 27 scholars have received this award.

In this order, the award for the year 2024 The award was given to the poet Kabilan, who studied for a bachelor's degree in Tamil literature at Padikattelam Payanthamilph Padum Pachaiyappar Men's College and won first place in all poetry competitions during his college days.

He is a poet who has been praised by the Tamil world as a poet, and who has created a great upsurge and happiness in the youth world through his screen lines through films.

Pavendar Bharathidasan Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: Pavendar Bharathidasan Award has been given to a Tamil poet since 1978. In addition to the awards given at the Bavendar Centenary Opening and Closing Ceremonies, 88 scholars have been awarded so far.

In this series, the award for the year 2024 was given to the poet Pon. Selvaganapathy, who was awarded the title of Mutthamizhalirinar Kalaignar with the praise of Namakkal poet Ramalingam, who published a book of poetry while he was a college student and who retired as a Tamil professor at the Chennai State College, and Magaviyarasu Kannadasan.

Tamil Thentral Thiru.V.K. Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: The Tamil Thentral Thiru.V.K. Award has been given to an outstanding Tamil writer since 1979. So far, 45 scholars have been given this award. In this series, the award for the year 2024 is for "a doctor who has been interested in public life activities since his school days, who founded the Doctors' Association for Social Equality.

He is the general secretary of the organization and has worked on the committee formed on the centenary of former Chief Minister Muthamilar Kalaignar, Dr. Kalaignar and Social Justice, and has written numerous articles and short books on various topics in various newspapers and magazines on socio-economic and political views. Medical science subjects. G.R. Rabindranath has been selected.

Muthamil Kavalar K.A.P. Viswanatham Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: Muthamil Kavalar K.A.P. Viswanatham Award has been given to an outstanding Tamil scholar since 2000. So far, 22 scholars have been given this award.

In this series, the award for the year 2024 is for "Tamil Student Kazhagam, Dravida Students' Kazhagam, Tamilisai Movement. Tamiliyakkam, Bhakuttharivalar Kazhagam, Kailasapathy Literary Circle. Mr. V.M.Pothiyavelpan, who has worked in the Ormai and Laksham movements and has served as a member of the Kalaignar Centenary Kalaignar Writers' Committee of Tamil Nadu, has been selected.

The awardees will receive an award of Rs. 2 lakh each. They will be felicitated with a gold medal, a commendation speech and a gold dress.

Thanthai Periyar Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: Thanthai Periyar Award has been presented since 1995 to recognize those who have worked for social justice. So far, 29 people have been awarded the award.

The 24th award in that series is Mr. Vithukthi Rajendran, who joined the Dravida Kazhagam youth wing in Mayiladuthurai in 1969 and organized large public meetings and many rational programs such as Mantrama? Tantrama? and started talking and writing a lot about Periyar's policies.

He invited Periyar and held a public meeting and seminar in Mayiladuthurai and in 1970, under the guidance of K. Veeramani, who is known as the editor, was involved in the distribution of the magazine Vithukthi Aayi.

Ambedkar Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: The Ambedkar Award has been presented annually since 1998 to those who have made outstanding contributions to the betterment of the lives of the downtrodden.

So far, 26 scholars have been awarded this award. In that order, the award for the year 2024 has been given to Mr. T. Ravikumar, a Member of Parliament who has been active in various fields as a writer, lawyer, politician and anti-caste activist, who was inspired by Ambedkar's policies, who was the editor of the magazines Niraprikai and Manalkeni, who served as a Member of the Legislative Assembly, and who was born in Manganampat, a village on the Kaveri River in Sirkazhi taluk of Nagapattinam district.

The awardees of the Thanthai Periyar Award and the Annal Ambedkar Award will each be honored with an award of Rs. five lakh, a gold medal with a sovereign, a citation of merit and a gold dress.

Muththamizharignar Kalaignar Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: Muththamizharignar Kalaignar is given to a person who has dedicated his life to Tamil. The Kalaignar Award was instituted in 2024.

For the first time, "Muththamizharignar Kalaignar, who served as a special assistant to him and who continues to follow the principles of Muththamizharignar Kalaignar.

He worked at the Mysore Institute of Indian Languages, volunteered at the National Institute of Educational Research, worked in the Adult Education Department, and wrote the books Tyagachseelar Kalaignar, who praised the Tamil Nadu martyrs sculpted by Kalaignar, and Kalaignar and Thalapathy in the Cauvery Water War, has been selected.

The recipient of the Muthamizharrignar Kalaignar Award will receive an award of Rs. 10 lakh. He will be honored with a gold medal, a meritorious speech and a gold dress. These awards will be presented by the Chief Minister of Tamil Nadu on 15.1.2025, the Thiruvalluvar festival, in Chennai.

Perunthalaivar Kamaraj Award

TAMIL NADU GOVERNMENT CHITRAIT TAMILPUTHANDU AWARD 2024 (OR) THIRUVALLUU THIRUNAL AWARD 2024: The Perunthalaivar Kamaraj Award has been presented since 2006 to a person who has been following in the footsteps of the great leader who has made history by opening schools everywhere and leading the Tamil community to progress with the torch of education through programs such as free education programs and nutritional programs.

18 scholars have been awarded this award. In that order, for the year 2024, K.V. Thangapalu, who has served as an All India Congress Party member, Tamil Nadu Youth Congress President, Tamil Nadu Congress Party General Secretary, Party President, Union Minister of State, once a Rajya Sabha member of Parliament, twice a Lok Sabha member of Parliament, and has been involved in public life for the past 50 years, has been selected.

The recipient of the Perunthalaivar Kamaraj Award will be honored with an award of Rs. 2 lakh, a gold medal, a commendation speech, and a golden dress.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel