விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – ஜனவரி 2025 / All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers – January, 2025
TAMIL
விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – ஜனவரி 2025 / All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers – January, 2025: விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் (அடிப்படை: 1986-87=100) 2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முறையே 4 & 3 புள்ளிகள் குறைந்து, 1316 & 1328 புள்ளிகளை எட்டியுள்ளது.
2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதங்கள் முறையே 4.61% & 4.73% ஆக பதிவாகியுள்ளன. இது 2024 - ம் ஆண்டு ஜனவரியில் 7.52% & 7.37% ஆக இருந்தது.
2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 5.01% - வீதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான விலைக் குறியீடு 5.05% ஆகும்.
ENGLISH
All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers – January, 2025: The All-India Consumer Price Index for Agricultural Labourers (CPI-AL) and Rural Labourers (CPI-RL) (Base: 1986-87=100) decreased by 4 points & 3 points, respectively for the month of January 2025, reaching 1316 and 1328 points.
The year-on-year inflation rates based on CPI-AL and CPI-RL for the month of January, 2025 were recorded at 4.61% and 4.73%, respectively, compared to 7.52% and 7.37% in January, 2024. The corresponding figures for December, 2024 were 5.01% for CPI-AL and 5.05% for CPI-RL.
0 Comments