Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு / A human foot made of baked clay was discovered during the 3rd phase of excavations at Vembakkottai

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு / A human foot made of baked clay was discovered during the 3rd phase of excavations at Vembakkottai

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடந்து வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விலங்கின் பல், பளிங்கு கல் ஆகியவை கண்டெடுப்பு; அகழாய்வில் இதுவரை 3300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel