இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகளுக்கு தனி இணைய வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும் சைபர் மோசடியை எதிர்த்துப் போராட, இந்திய வங்கிகளுக்கான பிரத்யேக இணைய டொமைனை ‘bank.in ‘ தொடங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தவிர, வரும் காலங்களில் வங்கி சாரா நிதி பிரிவுகளுக்கு (NBFC) ‘fin.in’ தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
0 Comments