DOWNLOAD FEBRUARY 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST FEBRUARY 2025
2ND FEBRUARY 2025
- தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்வு / The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20
- 2025 ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் / GST REVENUE COLLECTION IN JANUARY 2025
- 2வது முறையாக யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியா மகளிர் அணி / India Women's Team Wins U19 T20 World Cup for the 2nd Time
3RD FEBRUARY 2025
- 2024 - 2025ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்), வளர்ச்சிப் பாதையில் கனிமங்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் உற்பத்தி / In the financial year 2024-2025 (April-December), the production of minerals and non-ferrous metals is on a growth trajectory
- இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது / IIT Madras launches India's first cancer genome database
4TH FEBRUARY 2025
- கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin launched the special website of Kalaignar Karuvoolam and released the Sangam Tamil Calendar
- தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் / Tamil Nadu 3rd Climate Change Summit - Chief Minister inaugurated
5TH FEBRUARY 2025
- பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு / Small amount of gold, bone-pointed tool discovered in excavations at Porpanaikottai
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு / Polishing stone discovered in Vembakkottai Phase 3 excavation
- கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between IICA and CMAI to enhance capacity for carbon sequestration
6TH FEBRUARY 2025
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல் / US withdrawal from UN Human Rights Council
- தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் திறனை மேம்படுத்த ரூ.10,147 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Defence Ministry signs Rs 10,147 crore deal to improve Indian Army's shooting capabilities under Atma Sarkar Bharat Mission
7TH FEBRUARY 2025
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு / A human foot made of baked clay was discovered during the 3rd phase of excavations at Vembakkottai
- ரெப்போ விகிதம் 6.25% - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Repo rate 6.25% - Reserve Bank announcement
8TH FEBRUARY 2025
- டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025 / DELHI STATE ASSEMBLY ELECTION RESULT 2025
- இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Navy signs Rs. 642 crore MoU with BEL for 28 EON-51 systems
9TH FEBRUARY 2025
10TH FEBRUARY 2025
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் / Tamil Nadu Cabinet meeting chaired by Chief Minister M.K. Stalin
- மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா / Manipur Chief Minister Biren Singh resigns suddenly
- பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார் / Defence Minister inaugurates Asia's largest aviation and defence exhibition in Bengaluru
11TH FEBRUARY 2025
- இந்தியா எகிப்து கூட்டுச் சிறப்பு ராணுவப் படைகளின் பயிற்சி - புயல் III / India Egypt Joint Special Forces Exercise - CYCLONE III
- ஏஐ குறித்த சர்வதேச உச்சி மாநாடு 2025 / International Summit on AI 2025
12TH FEBRUARY 2025
- முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு / Muthupet Police Station selected as the best police station in India
- பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை - இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து / PM Modi holds talks with French President - bilateral agreements signed
- சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு / Retail inflation falls to 4.31% in January
13TH FEBRUARY 2025
- தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் / Portfolio change in Tamil Nadu cabinet
- இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து அரசாணை / Government orders appointment of 4 people including ISRO scientist Veera Vuthuvel as members of Tamil Nadu Higher Education Council
- மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் / President's rule imposed in Manipur
14TH FEBRUARY 2025
15TH FEBRUARY 2025
- மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு / Conch artifact discovered during excavations in Marungur
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸில் புற்றுநோய் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்தார் / Union Health Minister Shri J.P. Nadda inaugurated a conference on cancer at AIIMS, Jhajjar
16TH FEBRUARY 2025
17TH FEBRUARY 2025
- ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு / Overall exports increase by 7.21% during April-January 2024-25
- இந்தியாவின் நான்காவது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் மத்ஸ்யா 6000 சோதனை வெற்றி / India's fourth-generation deep-sea submarine Matsya 6000 successfully completes trials
- 2025-26 வரை பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் / Central Government approves Prime Minister's Farmers Income Security Mission till 2025-26
- மத்திய பட்டு வாரியத்தின் சில்க்டெக் 2025 சர்வதேச மாநாடு / Central Silk Board's SilkTech 2025 International Conference
18TH FEBRUARY 2025
- பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது / Central Government releases 15th Finance Commission grants for rural local bodies in Punjab, Uttarakhand, Chhattisgarh
- இந்தியா - கத்தார் வணிகத்தை இரட்டிப்பாக்க ஒப்புதல் / India-Qatar agree to double trade
- இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் / Appointment of the 26th Chief Election Commissioner of India
- புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் / Vivek Joshi appointed as new Election Commissioner
19TH FEBRUARY 2025
- 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் / Central government approves Rs 1,554 crore as disaster relief fund for 5 states
- பீகார், ஹரியானா, சிக்கிம் மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிப்பு / Fifteenth Finance Commission grants released to rural local bodies in Bihar, Haryana and Sikkim
- டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவில் மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் / Dr. Syama Prasad Mukherjee National Institute of Water and Sanitation and Argyam have signed a Memorandum of Understanding (MoU) to develop electronic public infrastructure in the water, sanitation, hygiene (WASH) sector
- இந்தியாவிற்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையில் லித்தியம் துரப்பணப் பணி மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் / Historic MoU between India and Argentina for cooperation in lithium drilling and mining sectors
20TH FEBRUARY 2025
- தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் / Former Justice Rajamanickam appointed as Tamil Nadu Lokayukta Chairman
- டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு / Rekha Gupta sworn in as Delhi Chief Minister
- ஆயுதப்படைகளுக்கு ரூ.697.35 கோடி மதிப்பில் பளு ஏற்றும் ட்ரக் வாகன கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து / Ministry of Defence signs contract for procurement of heavy lifting trucks worth Rs. 697.35 crore for armed forces
- இந்திய கடலோரக் காவல்படைக்கு மென்பொருளால் இயக்கப்படும் 149 வானொலிகளைக் கொள்முதல் செய்ய பாரத் மின்னணு நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defence signs agreement with Bharat Electronics to procure 149 software-controlled radio for Indian Coast Guard
21ST FEBRUARY 2025
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுப்பு / Medal made of conch discovered in Vembakkottai Phase 3 excavation
- முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the first SOUL Leadership Summit
22ND FEBRUARY 2025
- APPA எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin launched a new app called APPA
- பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் / Shaktikanta Das appointed as Principal Secretary to Prime Minister Modi
23RD FEBRUARY 2025
24TH FEBRUARY 2025
- தமிழ்நாடு முழுவதும் 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated 1,000 'Chief Minister's Dispensaries' across Tamil Nadu
- பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார் / Prime Minister Narendra Modi releases 19th installment of PM's Farmers Financial Assistance Scheme
- மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Global Investors Summit 2025 in Bhopal, Madhya Pradesh
25TH FEBRUARY 2025
26TH FEBRUARY 2025
- தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU signed in the presence of Chief Minister M.K. Stalin to set up a footwear factory in Tamil Nadu with an investment of Rs. 5,000 crores
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் / R. Balakrishnan appointed as the President of the World Tamil Research Institute
- எல் அண்ட் டி நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் / Indian Army signs contract with L&T
27TH FEBRUARY 2025
- 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) கனிம, இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு / Increase in mineral and non-ferrous metal production in the financial year 2024-25 (April-January)
- விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாடு / International Radiobiology Conference on Space Radiation, Heavy Ions and Biological Effects of Human Spaceflight
0 Comments