இந்நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு மனோகர் லால், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாலமன் தீவுகளின் அமைச்சர் திரு. ட்ரெவர் ஹெட்லி மனேமஹாகா, துவாலு அமைச்சர் திரு. மைனா வகாஃபுவா தாலியா, மாலத்தீவுகளின் பருவநிலை மாற்ற துணை அமைச்சர் திரு. அகமது நிஜாம் ஆகியோர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. அசாவோ கெய்ச்சிரோ மெய்நிகர் மூலம் இந்த அமர்வில் இணைந்தார்.
0 Comments