Recent Post

6/recent/ticker-posts

வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து / Central government scraps 20 percent export duty on onions

வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து / Central government scraps 20 percent export duty on onions

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மோடி அரசு விவசாயிகளுக்கு உகந்த அரசு என்றும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்குவதும், நியாயமான விலையை உறுதி செய்வதும் அதன் முன்னுரிமை மற்றும் உறுதிப்பாடு என்றும் கூறினார். முன்னதாக வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.

ஆனால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கி, விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைக்கத் தொடங்கியபோது, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40%-லிருந்து 20%-மாக குறைக்க அரசு முடிவு செய்தது என்று திரு சவுகான் தெரிவித்தார். இன்று 20% ஏற்றுமதி வரியையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel