Recent Post

6/recent/ticker-posts

மகாராஷ்டிராவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.620 கோடி 15வது நிதி ஆணைய மானியம் / 15th Finance Commission grants of Rs. 620 crore to rural local bodies of Maharashtra

மகாராஷ்டிராவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.620 கோடி 15வது நிதி ஆணைய மானியம் / 15th Finance Commission grants of Rs. 620 crore to rural local bodies of Maharashtra

மகாராஷ்டிராவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த மானியத்தின் இரண்டாம் தவணைத்தொகை ரூபாய் 611.6913 கோடி மற்றும் ஒருங்கிணைந்த மானியத்தில் முதல் தவணையின் நிலுவைத் தொகை ரூபாய் 8.4282 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 4 மாவட்ட ஊராட்சிகள், 40 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 21551 தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel