பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் 'Honorary Order of Freedom of Barbados' என்ற மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட உதவி மற்றும் பிராந்திய தலைமையை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி குறித்த விருதை வழங்கியுள்ளார். இதனை இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments