BEST PERFORMING STATES INDIA 2025 BY INDIA TODAY
இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இந்தியா டுடே நிறுவனம் ஆய்வு 2025
இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இந்தியா டுடே நிறுவனம் ஆய்வு 2025
TAMIL
BEST PERFORMING STATES INDIA 2025 BY INDIA TODAY / இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இந்தியா டுடே நிறுவனம் ஆய்வு 2025: இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இந்தியா டுடே நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. பொதுமக்களின் செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு, ஜாதி-மதம்- இனத்தின் பெயரிலான பாகுபாடு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், முன்னேறிய மாநிலங்களில் பட்டியலின் டாப் வரிசையில் கேரளா, தமிழ்நாடு இடம் பெற்றுள்ளன; பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடங்களில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்தியா டுடே நிறுவனம், 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் மொத்தம் 98 மாவட்டங்களில் 9,188 பேரிடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் கேள்விகளை முன்வைத்தது.
பொதுமக்களின் செயல்பாடுகள் அதாவது சமூகம் சார்ந்த நடவடிக்கைகள், விதிகளை பின்பற்றுதல் என்கிற பிரிவில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன.
பொது பாதுகாப்பு, அதாவது சட்டம் ஒழுங்கை அமல்படுத்துதல், தனிநபர் பாதுகாப்பு என்கிற பிரிவில் 6 கேள்விகள், பாலினம் சார்ந்த அணுகுமுறையில் 7 கேள்விகள், பாகுபாடு அதாவது ஜாதி- மதம்- இனம் அடிப்படையிலான பாகுபாடு காட்டுதல் தொடர்பாக 5 கேள்விகள் என மொத்தம் 30 கேள்விகள் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டன.
அனைத்து பிரிவுகளிலும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்
- கேரளா
- தமிழ்நாடு
- மேற்கு வங்கம்
- மகாராஷ்டிரா
- ஒடிஷா
- இமாச்சல பிரதேசம்
- ஹரியானா
- உத்தரகாண்ட்
- சண்டிகர்
- டெல்லி
- தெலுங்கானா
- பீகார்
- ஜார்க்கண்ட்
- ராஜஸ்தான்
- சத்தீஸ்கர்
- அஸ்ஸாம்
- ஆந்திரா
- கர்நாடகா
- மத்திய பிரதேசம்
- குஜராத்
- பஞ்சாப்
- உத்தரப்பிரதேசம்
- நாட்டிலேயே மிக மோசமான மாநிலமாக இடம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேசம்தான்.
பொதுமக்களின் செயல்பாடுகளில் மாநிலங்களுக்கான இடங்கள்
- தமிழ்நாடு
- மேற்கு வங்கம்
- ஒடிஷா
- டெல்லி
- கேரளா
- ஹரியானா
- மகாராஷ்டிரா
- உத்தரகாண்ட்
- இமாச்சல பிரதேசம்
- ஜார்க்கண்ட்
- பீகார்
- சண்டிகர்
- தெலுங்கானா
- ராஜஸ்தான்
- மத்திய பிரதேசம்
- சத்தீஸ்கர்
- கர்நாடகா
- உத்தரப்பிரதேசம்
- ஆந்திரபிரதேசம்
- அஸ்ஸாம்
- குஜராத்
- பஞ்சாப்
பொது பாதுகாப்பில் மாநிலங்களுக்கான இடங்கள்
- கேரளா
- உத்தரகாண்ட்
- தமிழ்நாடு
- இமாச்சல பிரதேசம்
- மகாராஷ்டிரா
- தெலுங்கானா
- சண்டிகர்
- மேற்கு வங்கம்
- ஒடிஷா
- டெல்லி
- ஹரியானா
- ஜார்க்கண்ட்
- பீகார்
- மத்தியபிரதேசம்
- கர்நாடகா
- ஆந்திர பிரதேசம்
- ராஜஸ்தான்
- சத்தீஸ்கர்
- பஞ்சாப்
- அஸ்ஸாம்
- குஜராத்
- உத்தரப்பிரதேசம்
பாகுபாடு காட்டுவது குறைவாக இருக்கும் முன்னேறிய மாநிலங்கள்
- கேரளா
- தமிழ்நாடு
- மேற்கு வங்கம்
- மகாராஷ்டிரா
- சண்டிகர்
- ஹரியானா
- அஸ்ஸாம்
- தெலுங்கானா
- ராஜஸ்தான்
- பீகார்
ENGLISH
India Today conducted a survey on the functioning of Indian states. The survey, conducted on the basis of public activities, public safety, discrimination in the name of caste-religion-ethnicity, etc., found that Kerala and Tamil Nadu topped the list of advanced states; Uttar Pradesh, Madhya Pradesh, Gujarat, etc. were at the bottom of the list of backward states.
India Today asked 9,188 people in 98 districts of 21 states and one union territory questions under various categories. Public activities i.e. community activities, following rules were asked 12 questions.
Public safety i.e. enforcement of law and order, personal safety 6 questions, 7 questions on gender-based attitudes, and 5 questions on discrimination i.e. discrimination based on caste-religion-ethnicity.
Ranking of states in all categories
- Kerala
- Tamil Nadu
- West Bengal
- Maharashtra
- Odisha
- Himachal Pradesh
- Haryana
- Uttarakhand
- Chandigarh
- Delhi
- Telangana
- Bihar
- Jharkhand
- Rajasthan
- Chhattisgarh
- Assam
- Andhra Pradesh
- Karnataka
- Madhya Pradesh
- Gujarat
- Punjab
- Uttar Pradesh
- Uttar Pradesh is the worst-performing state in the country.
Positions of States in Public Activities
- Tamil Nadu
- West Bengal
- Odisha
- Delhi
- Kerala
- Haryana
- Maharashtra
- Uttarakhand
- Himachal Pradesh
- Jharkhand
- Bihar
- Chandigarh
- Telangana
- Rajasthan
- Madhya Pradesh
- Chhattisgarh
- Karnataka
- Uttar Pradesh
- Andhra Pradesh
- Assam
- Gujarat
- Punjab
Positions of States in Public Safety
- Kerala
- Uttarakhand
- Tamil Nadu
- Himachal Pradesh
- Maharashtra
- Telangana
- Chandigarh
- West Bengal
- Odisha
- Delhi
- Haryana
- Jharkhand
- Bihar
- Madhya Pradesh
- Karnataka
- Andhra Pradesh
- Rajasthan
- Chhattisgarh
- Punjab
- Assam
- Gujarat
- Uttar Pradesh
Developed states with less discrimination
- Kerala
- Tamil Nadu
- West Bengal
- Maharashtra
- Chandigarh
- Haryana
- Assam
- Telangana
- Rajasthan
- Bihar
0 Comments