DOWNLOAD MARCH 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST MARCH 2025
- 2025 பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் / GST tax collection in February 2025
- ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி - எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025 / Combined Tri-Services Special Training - Exercise Desert Hunt 2025
2ND MARCH 2025
3RD MARCH 2025
- ஆசியா & பசிபிக் பகுதியில் 12வது மண்டல 3ஆர் (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) மற்றும் சுழற்சிப் பொருளாதார மன்றக் கூட்டம் / 12th Regional 3R (Reduce, Reuse, Recycle) and Circular Economy Forum Meeting in Asia & Pacific
- வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7வது கூட்டம் / 7th Meeting of the National Board for Wildlife
4TH MARCH 2025
- வனவிலங்கு மறுவாழ்வு மையம் "வந்தாரா"வை திறந்து வைத்த பிரதமர் மோடி / PM Modi inaugurates wildlife rehabilitation centre "Vantara"
- உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு 2024-25-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates Higher Education Institutions Heads Conference 2024-25
- தமிழக மற்றும் மும்பை கூடுதல் நீதிபதிகளை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார் / The President has appointed additional judges from Tamil Nadu and Mumbai as permanent judges of the High Court
5TH MARCH 2025
- இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் உயிர் காக்கும் அமைப்பு முறை சோதனை வெற்றி / Life-saving system successfully tested on Tejas light combat aircraft
- கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் கேபிள் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves cable car project to Kedarnath temple
- கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revision of Animal Health and Disease Control Scheme
6TH MARCH 2025
- சி-டாட் உருவாக்கியுள்ள கேரள காவல்துறையின் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் திறந்து வைத்தார் / Kerala Chief Minister Mr. Pinarayi Vijayan inaugurated the Kerala Police's Advanced Cyber Security Operations Centre developed by C-DoT
- குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன் மதிப்பீட்டு மாதிரி மத்திய நிதியமைச்சரும் அறிமுகம் செய்தனர் / The Union Finance Minister also introduced a new credit rating model for MSMEs
- நீர்வழிப் போக்குவரத்து மூலம் நதி சொகுசுக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Waterways Authority of India signs MoU with Union Territory of Jammu and Kashmir to promote river cruise tourism through waterways
7TH MARCH 2025
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த 2 மசோதாக்கள் / 2 bills approved by Tamil Nadu Governor R.N. Ravi
- தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு / 1% market tax exemption for maize trade in Tamil Nadu
- கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் / High-level review meeting on the development of the cooperative sector
- பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு / Barbados announces prestigious award for PM Modi
8TH MARCH 2025
- பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister Stalin launched the pink auto scheme
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு / Clay earrings and conch bracelet discovered during excavations at Vembakottai
- குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated development works in Navsari, Gujarat
- பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் - இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் / Prague Masters Chess Series - India's Arvind Chidambaram crowned champion
- வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு - குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates National Conference on the theme of Women Power for a Developed India
9TH MARCH 2025
10TH MARCH 2025
- கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் / Tamil Nadu Chief Minister inaugurates Godrej Consumer Products factory
- சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி 2025 - இந்திய அணி சாம்பியன் / Champions Trophy Cricket Tournament 2025 - Indian Team Champion
11TH MARCH 2025
- கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி தேர்வு / Mark Carney elected as Canada's new Prime Minister
- உச்ச நீதிமன்றத்துக்கு 34வது நீதிபதி நியமனம் / 34th judge appointed to the Supreme Court
- மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அடமாஸ் பல்கலைக்கழகம் ஆகியன ஹோமியோபதி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Central Homoeopathic Research Council and Adamas University sign MoU to promote Homoeopathic research
12TH MARCH 2025
- இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து / India, Mauritius sign 8 agreements
- 2025 பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது / ICC Player of the Month Award for February 2025
13TH MARCH 2025
- தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்துருவான '₹' குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ / The Tamil character 'ரூ' has been used in place of the Devanagari script '₹' symbol in the Tamil Nadu budget
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் / Sixth meeting of the State Planning Committee chaired by Chief Minister M.K. Stalin
- 2024 பிப்ரவரியில் நாட்டின் சில்லறை பணவீக்கம் / India's retail inflation in February 2024
- அஸ்வினி ரேடாரை கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம் பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் / Defence Ministry signs deal with Bell for procurement of Ashwini radar
- தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் சோதனை வெற்றி / Tejas fighter jet successfully tests missile
14TH MARCH 2025
15TH MARCH 2025
16TH MARCH 2025
- நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் / Mumbai Indians are the champions of the Women's Premier League season 2025
17TH MARCH 2025
- தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும் ஆவண நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister Stalin released the documentary book "Tamil Financial Administration, Antiquity and Continuity"
- இந்தியாவிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அரசுமுறைப் பயணம் / New Zealand Prime Minister Christopher Luxon's State Visit to India
- 2025 பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் / Wholesale Price Index in India for February 2025
18TH MARCH 2025
- மகாராஷ்டிராவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.620 கோடி 15வது நிதி ஆணைய மானியம் / 15th Finance Commission grants of Rs. 620 crore to rural local bodies of Maharashtra
- தெலங்கானா பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம் / Telangana passes bill to increase PC reservation to 42%
19TH MARCH 2025
- வெம்பக்கோட்டை அகழாய்வில் முதன்முதலாகக் கிடைத்த ஈயம் / Lead first found in Vembakkottai excavations
- ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) முதல் மகாராஷ்டிராவின் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை நெடுஞ்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of 6-lane access controlled green highway from Jawaharlal Nehru Port (Bakote) to Chowk, Maharashtra (29.219 km)
- பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revised National Plan for Dairy Development
- புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் நம்ரூப் 4 உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of new brownfield ammonia-urea complex at Namrup 4 Fertilizer Factory
- 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் திருத்தப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of revised National Livestock Mission with increased financial allocation for the years 2024-25 and 2025-26
- குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves incentive scheme to encourage low-value transactions through BHIM app
20TH MARCH 2025
21ST MARCH 2025
- இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு துறை ஒப்புதல் / Defence Ministry approves procurement projects worth Rs 54,000 crore to modernise Indian Army
- ராணுவத்துக்கு ரூ.7,000 கோடியில் நவீன பீரங்கிகள் வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல் / Cabinet committee approves purchase of modern artillery for Army worth Rs 7,000 crore
- சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு / Zimbabwe's sports minister elected as International Olympic Committee president
22nd MARCH 2025
23rd MARCH 2025
- மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான குழு ஆய்வு / A team led by Supreme Court Justice P.R. Kawai inspected Manipur
- ஜிஎஸ்எல் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1135.6 திட்ட இரண்டாவது போர்க்கப்பல் அறிமுகம் / Launch of the second Project 1135.6 warship built by GSL
- இன்டாக் அமைப்பின் தலைவராக திரு அசோக் சிங் தாக்கூர் தேர்வு / Mr. Ashok Singh Thakur elected as the President of INTAC
24th MARCH 2025
- ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரிய விருதுகள் 2024 / Union Irrigation and Power Board Awards 2024
- வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து / Central government scraps 20 percent export duty on onions
25th MARCH 2025
- மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு / Supreme Court orders formation of national executive committee to prevent student suicides
- கொதிகலன்கள் மசோதா மக்களவையில் அறிமுகம் / Boilers Bill introduced in Lok Sabha
26th MARCH 2025
- தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / Tamil-Indo-European Languages Etymological Comparative Dictionary, developed by the Tamil Nadu Textbook Corporation, was released by Chief Minister M.K. Stalin
- பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம் / Disaster Management Amendment Bill 2024 passed
27th MARCH 2025
- வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் - தமிழக சட்டசபையில் நிறைவேற்றம் / Resolution against Waqf Amendment Bill - Passed in Tamil Nadu Assembly
- 2024-25-ம் நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத் தொகையாக 436 கோடி ரூபாய் நிதியை கர்நாடகா, திரிபுரா மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது / The Central Government has released Rs 436 crore as subsidy to rural local bodies in the financial year 2024-25 to the states of Karnataka and Tripura
- வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் / Banking Laws Amendment Bill passed in Rajya Sabha
28th MARCH 2025
- கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin released data books for construction works
- திண்டுக்கல் காசம்பட்டி கோயில் காடுகள், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிப்பு / Dindigul Kasampatti Temple Forests declared as a biodiversity heritage site
- பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 5,000 இலகுரக வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defense signs deal to procure anti-tank weapons and 5,000 light vehicles
- பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் – விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் - மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பாசன இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Prime Minister's Agriculture Irrigation Scheme – Accelerated Irrigation Benefits – Union Cabinet approves Inter-State Irrigation Linkage Scheme
- மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Electronic Devices Manufacturing Scheme to make India self-reliant in the electronics supply chain
- பாஸ்பேட், பொட்டாசியம் (P&K) உரங்களுக்கு கரீஃப் பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves nutrient-based subsidy rates for phosphate and potassium (P&K) fertilizers during Kharif season
- 01.01.2025 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the payment of additional dearness allowance to central government employees and dearness allowance relief to pensioners from 01.01.2025.
- பீகாரில் பாட்னா-அர்ரா-சசாரம் இடையே 120.10 கிலோமீட்டர் தொலைவிலான நான்கு வழி பசுமைச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of 120.10 km four-lane greenway between Patna-Arrah-Sasaram in Bihar
29th MARCH 2025
- தாட்கோ புதிய தலைவர் நியமனம் / New President of TADCO appointed
- 2025 பிப்ரவரியில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு / Growth of key sectors declines in February 2025
- ஆபரேஷன் பிரம்மா / OPERATION BRAHMA
30th MARCH 2025
- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi laid the foundation stone of Madhav Nethralaya Centre in Nagpur, Maharashtra.
- செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி / Semi-cryogenic engine test success
0 Comments