கலை - கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையான இன்டாக்-கின் (INTACH) ஆண்டுக் கூட்டம், இன்று (22 மார்ச் 2025) புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தலைவர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரு அசோக் சிங் தாக்கூர் மூன்று ஆண்டு காலத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 Comments