உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி துல்லியமாக இலக்குகளை தாக்கும் சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஆஸ்ட்ரா ஏவுகணை எதிர்பார்த்தபடி மிகத் துல்லியமாக வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.
0 Comments