நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் வரித்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வரி வசூலானது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி அதிகரிப்பு இந்தியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments