அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் 2025 மார்ச் மாதத்திற்கு (மார்ச், 2024 க்கு மேல்) 2.05% ஆக (தற்காலிகமானது) உள்ளது.
2025 மார்ச் மாதத்தில் நேர்மறையான பணவீக்க வீதத்திற்கு, உணவுப் பொருள் உற்பத்தி, பிற பொருட்களின் உற்பத்தி, மின்சாரம் மற்றும் ஜவுளி உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வே முதன்மையான காரணமாகும்.
மார்ச் 2025 மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டெண் மாற்றம் பிப்ரவரி, 2025 உடன் ஒப்பிடும்போது (-) 0.19% ஆக உள்ளது.
0 Comments