குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments