மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அவையில் அஞ்சலியும், அனுதாபமும், ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
0 Comments