இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பிரிவில் புதிய 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும் விழுப்புரம் புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் தஞ்சை 4 வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments