முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 10 துணை வேந்தர்கள், 22 பதிவாளர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
0 Comments